வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 34 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
protrandrous | முன் முதிரும் ஆணகம,் முன் முதிரும் மகரந்தம் |
proven or proved bull | நிறுவிய எருது |
province | மாகாணம் |
provincial boundary | மாகாணவெல்லை |
proximal pole | அண்மை முனை |
proximate constituents | அண்மைப் பகுதிக்கூறுகள் |
prune | கத்தரித்தல் |
pruning | காய்ப்பு வெட்டுதல், கத்தரிப்பு, கவாத்து,கவாத்து செய்தல், கிளை கத்தரித்தல் |
pruning shears | கிளைவெட்டும் கத்தரி |
prussic acid | பிரசிக்கமிலம் |
pseudo metamerism | பொய்ச் சீரமைப்பாக்கல் |
pseudobulb | குமிழிப்போலி |
pseudomembrane | பொய்ப்படலம் |
pseudomycelium | பொய்இழைகள் |
pseudostem | போலித்தண்டு |
psychrometer | ஈரப்பதமானி |
psychrophilic | பனிநிலை விரும்பி, குளிர்நிலை விரும்பி |
pubescent | மொசுமொசுப்பான, சுணையான,மொசு மொசுப்பான் |
pubic | பூப்புக்குரிய |
pudding | தொளித்தல், தொளி உறவு |
prussic acid | பிரசிக்கமிலம் |
province | மாகாணம், நாட்டின் பெரும்பிரிவு, மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை, கடமையெல்லை, செயல்துறை எல்லை, கலை-இலக்கியத்துறை எல்லை,(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி, வெளி மாகாணம். |
prune | உலர் கொடிமுந்திரிப்பழம், கொடிமுந்திரிப்பழச் சாற்றின் நிறம், கருஞ் சிவப்பு ஊதாநிறம். |
psychrometer | ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை. |
pubescent | மென்மயிருடைய, மென்மைவாய்ந்த. |
pudding | களி, கூழ், புற்கை, கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி, களிபோன்ற பொருள், (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை. |