வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 33 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
prospthaptorமுன்முனைவட்டு
protandrousஆணகமுன்முதிர்கின்ற,மகரந்தம் (ஆண்மை) முன் முதிரும் தன்மை
protectantபாதுகாப்பு மருந்து
protectionபாதுகாப்பு
protective nutrientsகாப்பு உணவு
protectorateகாப்புநாடு
proteinபுரதம்,புரதம்
protein chainபுரதச் சங்கலி
protein coatபுரத உறை
protein engineeringபுரதப் பொறியியல்
protein methylationபுரதவகை மீத்தைல் ஏற்றம்
protein sub unitபுரதச்சிறுகூறு
proteolyticபுரதச்சிதைப்பு
proteolytic enzymeபுரதம்பிரிநொதி
prothoraxபூச்சியின் நெஞ்சறை முன்பாகம்
protogynousசூலகம் (பெ;ண்மை) முன்முதிரும் தன்மை,முன் முதிரும் பெண்ணகம், முன் முதிரும் சூலகம்
protonபுரோத்தன்
protoplasmஉயிர்ப்பொருள்,உயிர்க்குழம்பு
protoxylemமுன்சாற்றுக்குழாய்
protozoaமுந்தைய உயிர்
protectionகாப்பு காப்பு
proteinபுரதம்
protonபுரோத்தன்
protonநேர்முன்னி
protectionபாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
protectorateஆட்சிக்காவலர் பணிநிலை, ஆட்சிக்காவற்காலம், இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (1653-165ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம், காப்பாட்சி, பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை.
protein(வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
protonஅணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.
protoplasmஊன்மம், ஒளியூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள்.
protozoaநுண்ணிய ஓரணுவுயிர்ப் பிரிவிசார்ந்த உயிர்கள்.

Last Updated: .

Advertisement