வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 32 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
propellerஉந்தி
progenyதலைமுறை,சேய்கள்,எச்சம்
progeny tested bullஎச்சஞ்சோதித்தவெருது
progeny-testingஎச்சஞ்சோதித்தல்
projectதிட்டம்
projectionவெளிப்படுத்து, வீழல்,எறியம்
proliferationபெருக்கம்,பூத்திசுப்பெருக்கம்் மிகை இனப்பெருக்கம்
prolificationபூத்திசு பெருக்கமாதல்
promentoryநிலமுனை
promoting phaseவளர்ச்சிக்கூறு. முன்னேற்ற உதவும் கூறு
promyceliumமுன்தோன்றிப் பூசண இழை
propagationபெருக்கம், இனப்பெருக்கம்
propagative virusesபெருகும் நச்சுயிரி்கள்
propellerமுன்னியக்கி
propeller pumpமுன்னியக்கு எக்கி
propertyசொத்து
prophaseமுதல்நிலை, முதற்பருவம்
prophyloctic measureமுற்காப்பு முறைகள்
proportionவிகிதசமம்
proppingமுட்டுக்கொடுத்தல்
proscolexதலை முன்னோடு
projectionநீட்டம்/எறியம்/வீழல் முன்னிறுத்தல்
propertyபண்பு
projectதிட்டப்பணி
projectதிட்டம்
propeller pumpமுற்செலுத்து எக்கி
progenyகால்வழிமரபு, சந்ததி, வழித்தோன்றியவை, மக்கள்,விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள், பின்விளைவுத்தொகுதி, தொடர்விளைவான பயன்.
projectதிட்டம், செயல்முறை ஏற்பாடு.
projectionஎறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஒளிநிழல் எறிவுரு.
proliferationஉயிர்மப் பெருக்க வளர்ச்சி, இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல், புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல், குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி, பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல், பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
propagationபெருக்கம், பரப்புகை.
propellerகப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.
propertyஉடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு.
proportionகதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து.

Last Updated: .

Advertisement