வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 31 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
probabilityநிகழ்தகவு நிகழ்தகவு
processingமுறைவழியாக்கம் செயலாக்குதல்
prismஅரியம்
prismatic compassஅரியத்திசைகாட்டி
prismatic structureமுப்பட்டக அமைப்பு
probabilityநிகழ்ச்சித்தகவு
probable errorநிகழத்தக்கவழு
problemபிரச்சனை
proboscisஉறிஞ்சுக்குழல், குழல்வாய்
probosisகுழல்வாய் பாகம்
procaryoticமுதல் நிலை உயிர், நிறைவுபெறா உயிர்
procedure, process (i.e.projection etc.)செயன்முறை
processingபக்குவப்படுத்தல்
produceவிளைவு
producerஉண்டாக்குவோன்
productionஉண்டாக்குகை
production costஉற்பத்திச் செலவு
production rationபயன்பாட்டுத் தீன்பாகம்
productive capacityவிளைச்சல் திறன் அளவு
productive insectபயன் தரும் பூச்சி
productivity ratingஉற்பத்தித்திறனின் அளவிடுமுறை
profileகுறுக்குத்தோற்றம், வெட்டுத்தோற்றம்,பக்கப்பார்வை
probabilityநிகழ்தகவு, ஊக அளவை
probable errorநிகழ் பிழை
prismatic compassபட்டக வட்டை
prismஅரியம், பட்டகம்
probabilityநிகழ்தகவு
profileவரைவாக்கம்
prismபட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு.
probabilityநம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
problemகடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
proboscisதும்பிக்கை, பூச்சி வகைகளின் தூண்டிழை, புழு வகைகளின் உறிஞ்சுகுழல், கேலி வழக்கில் நீண்ட மூக்கு.
produceவிளைவு, விளைச்சல், பயிர் விளைவு, தோட்டவிளைவு, விளைபொருள், உழைப்பின் பயன், கனிக்கலவையின் முடிவான வினைபயன், மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு.
producerஉணவுப்பொருள் விளைவிப்பவர், தேவைப்பொருள் உற்பத்தியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட முதலாளி.
productionவிளைவாக்கம், உற்பத்தி, படைத்தாக்கல், கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு, படைக்கப்பட்ட ஏடு, படைக்கப்பட்டது.
profileபக்கத்தோற்ற வடிவம், ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம், ஒப்பீட்டளவுக்கோடு, பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம், ஒருமுகத்தோற்ற வரைப்படம், கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம், ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம், பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு, (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி, தௌிவான, முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு.

Last Updated: .

Advertisement