வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 30 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
prickle | கூரி |
prickly | கூரியுள்ள |
prickly chaff | நாருேவி |
prickly pear | சப்பாத்திக்கள்ளி, நாகதாளி, பலவகைக்கள்ளி |
primary centres of origin | முன்தோற்றிடங்கள் |
primary group | முதற்றொகுதி |
primary host | முதல்நிலை ஊனூட்டு, முதல் ஓம்புயிரி,முதன்மை ஓம்புஉயிர் |
primary infection | மூலத்தொற்று |
primary produce | முதல்விளைவு |
primary rock | முதற்பாறை |
primary symptom | முதல்நிலை அறிகுறி |
prime meridian | முதனெடுங்கோடு |
prime mover | முதன்மையிறுக்கி |
priming | படிமுறையிலைபிடுங்கல்,முன் நிரப்புதல் |
priming chamber | முன் நிரப்பு அறை |
priming tank | முன் நிரப்புத் தொட்டி |
primitive man | ஆதிமனிதன் |
primordium | தொடக்கவடிவம்,முன்மூலம் |
principal road | தலைமைத்தெரு |
principles of geography | புவியியற்றத்துவங்கள் |
priming | நீரேற்றம், முடுகுதல் |
primary rock | முதன்மைப் பாறை |
priming | முன் நிரப்பல் |
prickle | துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு. |
prickly | செடிகள்-விலங்குகள் வகையில் முட்கள் போர்த்த, முள் நிறைந்த, சுணையுள்ள, முள் குத்தும் உணர்ச்சியுடைய. |
priming | வெடிமருந்து திணிப்பு, துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல், துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து, சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை, முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை, மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை, அவசரக்கல்வி, விரை அறிவு திணிப்பு, உருப்பாடமாக்குதல். |