வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
parameter | சாராமாறி |
parabola | பரவளையம் பரவளையம் |
parallel | சமாந்தரம் இணை |
parabola | பரவளைவு |
paracentric | திரிமையப்பக்கமாற்றம் |
parallel | இணை, இணையான |
parallel venation | சமாந்தரநரம்பமைப்பு |
parallels of latitudes | அகலக்கோட்டுச்சமாந்தரங்கள் |
parameter | சாராமாறி |
parasalene (mock moon) | மதிப்போலி |
parasite | ஒட்டுண்ணி, மல்லை,ஒட்டுண்ணி |
parasitic cone | ஒட்டுண்ணிக்கூம்பு |
parasitic plant | ஒட்டுண்ணிச்செடு, செடுமல்லை |
parasitism | ஒட்டுண்ணி வாழ்வு |
parboiled rice | புழுங்கல் அரிசி |
parenchyma | பாரெங்க்கைமா |
parenchymatous cells | சாற்றணுத் திசுவறைகள் |
parent canal | மூலக்கால்வாய் |
parameter | அளபுரு சாராமாறி அளபுரு |
parent cyst | பெற்றோர் உறை |
parent rock | மூலப்பாறை |
paripinate | சமச்சிறையுருவான |
park land | சோலைநிலம் |
parabola | பரவளைவு |
parsley | வேர்க்கோசு |
parameter | கட்டளவுகள், துணையலகு |
parabola | பரவளைவு |
parallel | இணையான, ஒருபோகு |
parameter | முழுமைத் தொகுதியின் அளவை |
parabola | பரவளையம் |
parent rock | அடுத்தளப் பாறை, மூலப்பாறை |
parameter | அளபுரு |
parameter | கூறளவு |
parabola | சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம். |
parallel | இணைதொலைவுக்கோடு, ஒருபோகு, (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான, ஒருபோகுடைய, இணைதொலைவான, இணையொத்த, இசைவுப் பொருத்தமான. |
parameter | (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. |
parasite | சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை. |
parenchyma | (உள்.) சுரப்பிக்கருப்பொருள், உறுப்புக்கருப்பொருள், (தாவ.) இலை-பருப்பு-பழச்சதை போன்ற மென்பகுதிகளின் உயிர்மங்களில் அருகரகாகக் காணப்படும் சமசதுர மென்பதக் கூறு. |
parsley | சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வெள்ளை மலர்களையுமுடைய செடிவகை |