வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 29 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
preparatory cultivation | முன்சாகுபடி, முன் உழவு,முன்னேற்பாட்டுச் சாகுபடி |
preplant treatment | நடுமுன் பக்குவம் |
preponderance | அளவேற்றம், மிகு பெரும்பான்மை |
preservation | பாதுகாப்பு |
pressure | அழுத்தம் |
pressure belt | அமுக்கவலயம் |
pressure chamber | அழுத்தக்கலம், காற்றழுத்தக்கலம் |
pressure cooker | அழுத்தச் சமையற்கலன் |
pressure energy | அழுத்த ஆற்றல் |
pressure gauge | அழுத்தமானி, காற்றழுத்தமானி,அழுத்த அளவி |
pressure graph | அமுக்கவரைப்படம் |
pressure head | அழுத்த மட்டம் |
pressure intensity | அழுத்தச் செறிவு |
pressure movement | அமுக்கவசைவு |
pressure system | அமுக்கவொழுங்கு |
pressure tendency | அமுக்கப்போக்கு |
prevailing wind | நிகழ்காற்று |
prevention | தடுக்கும் முறைகள் |
preventive | தடுத்தல் |
preventive measure | வருமுன் காப்பு |
preservation | காத்தல் |
pressure | அழுத்தம் |
preponderance | விஞ்சுநிலை, எடைமேம்பாடு, அளவேற்றம், தொகையில் கழிமிகை, மிகுபெரும்பான்மை, சிறப்பு மேம்பாடு, விஞ்சிய செல்வாக்கு, ஆற்றல் மேம்பாடு. |
preservation | காப்பீடு, பதனம், பேணுகை, பதன நிலை. |
pressure | அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு. |
preventive | தடுப்புச்செயல், தடுப்புமருந்து, (பெ.) தடுக்கக் கூடிய. |