வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 28 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
practical map | செய்முறைப்படம் |
praire soil | புல்வெளி மண் |
prairies | பிரேரீக்கள் |
pre fabricated | முன்னிணைந்து அமைத்த |
pre-emergence | முளைக்குமுன் |
precambrian (or archaen) | கேம்பிரியாவுக்குமுந்திய |
precambrian (or archaen) rock | கேம்பிரியாவுக்குமுந்தியபாறை |
precipice | குத்துமலைச்சாய்வு,குத்துமலை |
precipitate | வீழ்படிவு,படிவுவீழ் |
precipitation | படுவமாக்குதல்,வீழ்படிவு |
precipitation (geographical) | படிவுவீழ்ச்சி |
precision | திட்டம் |
precursor | முன்னோடி,முன்னோடு,முன்னோடி |
predator | ஊன்சூறையாடி,பூச்சி எதிரி |
predatory | சூறையாடும் தன்மை, வேட்டையாடும் |
pregnant | கருப்பங்கொண்ட |
prehistoric | சரித்திரகாலத்துக்கு முன்னான |
prehistoric man | சரித்திரகாலத்துக்கு முன்னுள்ள மனிதன் |
preliminary survey | தொடக்க ஆய்வு |
prenatal | பிரசவத்துக்குமுன்னான |
precipitate | வீழ்ப்படிவு |
precipitation | படிவு வீழல் |
precipice | செங்குத்துப்பாறை |
precision | திட்பம் |
precipice | செங்குத்துப் பாறை |
precision | துல்லியம் |
preliminary survey | முன் (நில) அளக்கை |
precision | சரிநுட்பம் துல்லியம் |
precipice | கொடும் பாறை, செங்குத்துப் பாறை. |
precipitate | (வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி. |
precipitation | தலைகீழ் எறிவு, குப்புறு வீழ்ச்சி, தெறிப் பாய்ச்சல், திடீர் உணர்ச்சிநிலை, திடீர் உணர்ச்சிச்செயல், படுவிரைவு, மட விரைவுத் துணிச்சல், படி வண்டல், வண்டற் படிவு, வண்டல் வடிப்பு, படிவாக்கம், படிவுப்பொருள், திடீர் உறைவு, மழை, கல்மழை, பனி வீழ்ச்சி, பனிப்பெயல், மழைவீழ் அளவு. |
precision | துல்லியம். |
precursor | முன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான். |
predatory | கொள்ளைசார்ந்த, கொள்ளையடிக்கிற, சூறையாடும் பழக்கமுள்ள, விலங்குவகையில் பிற விலங்குகளைக் கொன்றுதின்னுகிற. |
pregnant | சூலுண்ட, கருவுற்ற, தாவரவகையில் பொலிவூட்டப்பெற்ற, கருநிலை வளங்கொண்ட, வருங்காலச் சிறப்பு வாய்ந்த, கருத்து வளமிக்க, கற்பனை வளமுடைய, புதுப்புனைவு வளம் நிரம்பிய, உட்பொருள் கனிவுள்ள, தொனிப்பொருட் செறிவுடைய, குறிப்புப் பொருளுடைய, குறிப்பிடத் தக்க சிறப்பு வாய்ந்த. |
prehistoric | தொல் பழங்காலத்திய, வரலாற்றிற்கு முந்திய. |