வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 27 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
powdered milk (milk powder) | மாவாக்கிய பால்,பான்மா |
powdery mildew | சாம்பல் நோய்,சாம்பல் நோய் |
power | ஆற்றல்,வலு |
power driven pump | பொறி எக்கி |
power head | ஆற்றல் மட்டம் |
power loss | ஆற்றல் இழப்பு |
power of lens | வில்லைவலு |
power sprayer | விசைத்தெளிப்பான் |
power type | விசைத் தூவுவான் |
practical | செய்முறை |
practical geography | செய்முறைப்புவியியல் |
power | திறன் |
power | திறன் திறன் / மின்சாரம் |
poudrette | பதமலஉரம் |
poultry | வளர்க்கும் பறவைகள் |
poultry farming | கோழிப்பண்ணை,கோழிப்பண்ணை வேளாண்மை |
poultry manure | கோழி எரு |
pound weight | இறாத்தல்நிறை |
pour plate method | ஊற்றுத்தட்டுமுறை |
powder duster | விசைத் தூவுவான், விசைத்தூவி |
powder farming | இயந்திரவேளாண்மை |
powder sprayer | விசைத் தெளிப்பான் |
poudrette | மலக்கழிவு-கட்டைக்கரி முதலியவற்றாலான எருவகை. |
poultry | வளர்ப்புப் பறவைகள். |
power | ஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி. |
practical | செயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான. |