வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 26 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
postulateமுற்கோள்
potential energyநிலை ஆற்றல்
posterior suckerபின்முனை ஒட்டுறுப்பு
postulateமுற்கோள்
pot culture experimentதொட்டி வளர் சோதனை
pot culture houseதொட்டுச்செடி வளர்ப்பகம்
pot wateringகுடவார்ப்பு முறை
potashசாம்பல் சத்து
potassium permanganateபொற்றாசியம்பரமங்கனேற்று
potatoஉருளைக்கிழங்கு,உருளைக்கிழங்கு
potato onionஉருளைக்கிழங்கு வெங்காயம்
potato purple topஉருளைக்கிழங்கு முடுக்கருஞ்சிவப்பு நோய்
potato raceகிழங்கு கோட்டம்
potato tuber mothஉருளைக்கிழங்கு அந்துப்பூச்சி
potato virusஉருளைக்கிழங்கு நச்சுரி,உருளைக்கிழங்கு நச்சுயிரி
potentialநிலைப்பண்பு,நிலைப்பு
potential energyநிலைப்பண்புச்சத்தி
potential energy gradientநிலைப்பு ஆற்றல் மாறுமை
potometerஉறிஞ்சன்மானி
pottable waterகுடிநீர்
potters clayகுயக்களிமண்
poudretleஉலர்ந்த மலஎரு
postulateஅடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
potatoஉருளைக்கிழங்குச் செடி, உருளைக்கிழங்கு.
potential(மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய.

Last Updated: .

Advertisement