வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 25 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
portதுறை
pore pressureபுரை அழுத்தம்
porosityபுரைமை
portதுறைமுகப்பட்டினம்
portதுறை துறை
post mortemஇறப்பின் மேல் ஆய்வு
porcelain filterபீங்கான் வடுகட்டு
pord levelதேக்கமட்டம்
pore channelபுரைக்கால்வாய்
pore pressureபுரையழுத்தம்
pore spaceபுரை வெளி,துளை இடம்
pork tape wormபன்றி இறைச்சி நாடாப்புழு
porosityநுண்டுளையுடைமை,புரைமை
porousதுளை உள்ள, புரையுள்ள
porous rockநுண்டுளைப்பாறை
porous treeபூவரசுமரம்
portதுறைப்பட்டினம்
positive earth movementநேர்ப்புவியசைவு
positive poleநேர்முனைவு
positive strandநர்புரியிழை
post emergenceமுளைத்தபின்
post examinationமரணத்தின்பின் பரிசோதனை
post harvestஅறுவடைக்குப்பின்,அறுவடைக்குப்பின்
post mortemமரணத்தின்பின்
post natalபிரசவத்தின் பின்னான
posteriorபின்பகுதி
porousநுண்துளைகளையுடைய.
portதுறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
posteriorஉடலின் பிற்பகுதி, பிட்டங்கள், (பெ.) பின்னான, தொடர்ச்சியில் பின்வருகிற, பின்பக்கத்திய.

Last Updated: .

Advertisement