வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 24 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
population | முழுமைத் தொகுதி |
polyhaploid | பல ஓரென்திரியுடைய |
polyheadral virus | பலமுகப்பு நச்சுயிரி |
polyhedral virus | காள நச்சுயிரி |
polyhybrid ratio | பல கலப்பு விகிதம் |
polymer | பல்பகுதிச்சேர்வுப்பொருள்,பலபடிப்பொருள் |
polymerism | பல்பகுதிச்சேர்க்கை |
polymorphous | பல உருவத் தோற்றமுடைய |
polypeptides | பல பெப்டைடுகள் |
polyploid | பல நிறத்திரிப் பெருக்கு,பலதொகுதி |
polysaccharide | பல சர்க்கரை |
pomegranate | மாதுளை,மாதுளை |
pomelo | பம்பளிமாசு |
pomology | கனியியல் |
pongamia | புங்கம் |
popcorn | சோளப்பொறி |
popped rice | அரிசிப்பொரி |
poppy | கசகசாச் செடு,அபினி |
population | குடித்தொகை |
population map | குடியடர்த்திப்படம் |
porcelain | பீங்கான் |
polymer | (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம் |
polymerism | (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல். |
pomegranate | மாதுளம்பழம், மாதுளை மரம். |
pomelo | சிறு கிச்சிலிப் பழவகை, கொடிமுந்திரிப்பழம். |
pomology | பழவளர்ப்பு நுல். |
popcorn | மக்காச்சோளப் பொரி, மக்காச்சோள வகை. |
poppy | காசகசாச்செடி, மயக்கமூட்டும் பாற்சாற்றினையுடைய செடிவகை. |
population | மக்கட்டொகை, குடியேற்றச் செயல். |
porcelain | மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான. |