வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 23 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
polarity | முனைவுத்தன்மை |
pole | Pole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
polarity | முனைமை, முனை கொள்ளல்,முனைமை |
polarized | முனைவாக்கிய |
polder | கடலில் மீட்ட நிலம்,கடலின்மீட்டநிலம் |
pole | முளைக்குருத்து,முனைவு |
pole distal pole | தொலை முனை, சேய்மை முனை |
pole of the winter cold | மாரிக்குளிர்முனைவு |
poliomyelitin | இளம்பிள்ளைவாதம் |
poll pruning | தலைகத்தரித்தல் |
pollard | (கோதுமைத்) தவிடு,கொம்பிலி |
polarity | முனைமை |
polled | கொம்பிழந்த |
pole | முனை |
pollen | மகரந்தம், பூந்தாது |
pollen control | மகரந்தக் கட்டுப்பாடு |
pollen grain | பூந்துமணி , மகரந்தத்தூள் |
pollen grains | மகரந்தத்தூள், மகரந்த மணிகள் |
pollen mother cell | மகரந்தத் தாய்செல் |
pollen tube | மகரந்தக்குழாய்,பூந்துகுழல், மகரந்தக்குழல் |
pollination | மகரந்தச் சேர்க்கை,மகரந்தக்சேர்க்கை, பாரகம் சேர்த்தல் |
poly valent | பலவலுவுள்ள |
polyembryonic | பல கருவுடைய |
polyembryony | பல கருவாக்கம் |
polarity | காந்தப்போக்கு |
pole | (NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள் |
polarity | (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு |
polarity | துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு. |
polder | நெதர்லாந்தில் கடலிலிருந்தோ ஆற்றிலிருந்தோ மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதி. |
pole | கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு. |
pollard | மோழை விலங்கு, கொம்பிழந்த விலங்கு, கொம்பற்ற ஆடுமாடு வகை, நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம், தவிடு, குறுநொய்த் தவிடு, மாவடங்கிய குறுந்தவிடு, (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி |
pollen | பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை. |