வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 22 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
point, locusநிலை
pointersகாட்டிகள்,சுட்டிகள்
points of compassதிசைகாட்டித்திக்குக்கள்
poison apparatusநச்சு உறுப்பு
poison baitநச்சிரை,நச்சுக்கண்ணி, நச்சுப்பொறி
poison bulbவிஷ மூங்கில்
poison poolநச்சுப் பொய்கை
polar axisதுருவ அச்சு,முனை அச்சு
polar bearமுனைவுக்கரடி
polar capமுனைவுக்கவிப்பு
polar circleமுனைவுவட்டம்
polar climateமுனைவுக்காலநிலை
polar compressionமுனைவமுக்கம்
polar distanceமுனைவுத்தூரம்
polar frontமுனைவுமுகப்பு
polar front theoryமுனைவுமுகப்புக்கொள்கை
polar projectionமுனைவெறியம்
polar regionமுனைவுப்பிரதேசம்
polarimeterமுனைவாக்கமானி
polarisationமுனைவாக்கம்
polar frontமுனைய முகப்பு
polarimeterமுனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்
pointersசப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள்.
polarimeterவக்கரிப்பு மானி, ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி.

Last Updated: .

Advertisement