வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 21 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
pointபுள்ளி
plough handleமழி
plough shareகலப்பைக் கொழு
plough typeஏர் வகைகள், கலப்பை வகைகள்
ploughing methodsஉழும் முறைகள்
ploughing-hoeingஉழவு கிளர்வு
plumஆள்பக்கோடாப்பழம், கொத்துப்பேரி
plumb lineகுண்டுநூல்
plumbagoகாரீயம்
plumemothபுடலைப்புழு, துவரைப்புழு
plumose antennaதூவி உணர் கொம்பு
plumuleமுளைக்குருத்து,இலைக்குறுத்து
plutonic rockஆழப்பாறை
pluvial denudationமழையுரிவு
pluviometric coefficientமழைமானக்குணகம்
pneumaticவாயுவுள்ள
pneumatophoreமூச்சுவேர்
podகாய், நெற்று
pod borerகாய்துளைப்பான்
podzolசாம்பல் வனமண்
pointசுட்டி
pointபுள்ளி விற்பனையில் உள்ள of sale software
plutonic rockபாதாளப் பாறைகள்
pointஇருப்புப்பாதை சந்தி
plumஇனிய சதைப்பற்றுள்ள பழவகை, பழமர வகை, உலர்ந்த கொடிமுந்திரிப்பழம், நல்லபொருள், தொகுதியில் மிகச் சிறந்த ஒன்று, வாழ்க்கையில் நற்பேறு.
plumbagoகாரீயம், வரையி, எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை, நடுநிலக்கடல் சார்ந்த ஒப்பனைச்செடி வகை.
plumuleமுளைக்குருத்து, பறவைகளின் சிறு மென்தூவி.
pneumaticகாற்றுப்பட்டை, காற்றடைந்த குழாய்ப் பட்டை, காற்றடைத்த குழாய்ப்படை வாய்ந்த மிதிவண்டி, (பெ.) வளி சார்ந்த, காற்றுக்குரிய, வளி இயக்கத்தால் செயற்படுகிற, பறவைகளின் எலும்புகள் வகையில் காற்றுக் குழிவுகள் கொண்ட, காற்றுக் குழிவுகள் சார்ந்த, ஆன்மிக உயிர்நலஞ் சார்ந்த.
pneumatophore(தாவ.) மூச்சு வேர், சதுப்புநிலச் செடிகளில் காற்று உறிஞ்சுவதற்காக மேல்நோக்கி வளரும் வேர்.
podதுளையிடுஞ் சுழல்கருவிக்கான குழிப்பொருத்து.
pointமுனை, கருவியின் கூர்நுதி, விளிம்பு, துளைக்கருவி, செதுக்கூசி, மான் கொம்பின் முனைக்கவர், தார்முள், மின்தாங்கி முளை, குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை, தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி, முனைக்கோடி, முடிவு, நிலமுனை, நிலக்கூம்பு, புள்ளி, (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு, நிறுத்தப்புள்ளி, செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி, குறியிட்ட இடம், துல்லிய இடம், சரிநுட்பநிலை, பதின்மானப் புள்ளி, பதின்மானக் கூறு, அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்), அளவைக்கூறு, அளவைப்படிநிலை, பங்கீட்டுமுறை அலகு, பங்குகளின் விலைமதிப்பளவு, தர மதிப்பளவை, முன்னேற்றத்தரம், தட்பவெப்பநிலை அளவுக்கூறு, மிகுதிப்பாட்டின் கூறு, துன்னாசிப் பின்னால், மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா, ஆட்ட மிகைக் கெலிப்பெண், கட்ட ஆட்டக் குறுங்கட்டம், சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி, உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி, உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண், கள ஆட்டக்காரர், மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர், கள ஆட்டக்காரர் நிலை, வாட்போர், வேட்டை வகையில் நேர்குறி இலக்கு, நேர்குறி இலக்குப் போக்கு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல், (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று, (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி, (படை.) முன்னணிக்காவற் குழு, (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு, திசைக்கூறு, திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று, பகுதி, நுணுக்கம், நுட்பம், தகுதி, பொருத்தம், விறுவிறுப்பு, பயன்செறிவு, தனிப்பண்புத்திறம், சிறப்புக்கூறு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, கதையின் முக்கியக்கூறு, கட்டம், தறுவாய், கணநேரம், குறித்த கணம், நடப்புச்செய்தி, வாத மையக்கூறு, விவரக்கூறு, செய்திக்கூறு, வாதச்செய்திக்கூறு, பொருத்தமானகூறு, சரியான செய்தி, உட்கோள், உறுதிப்பாடு, (வினை.) சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, பார்வைசெலுத்து, கவனிப்புக்கு உரியதாகக் குறி, திசைமுகமாக்கு, முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு, விரஷ்ற் காட்டு, எடுத்துக்காட்டு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு, இலக்குக் குறிக்கொள், திசை நோக்கிச் சாய்வுறு, எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு, கூர்மையாக்கு, வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு, பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது, சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு, படமூலம் குறித்துக்காட்டு, பண்பு முனைப்புக்கொடு, புள்ளிகளிடு, புள்ளி அடையாளமிடு, மண் கொத்தியர்ல குத்து, கொத்தி மண்புரட்டு, மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை, சந்துபூசு, கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு, பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய், நோக்கித் திருப்பியிடு, நோக்கித் திரும்பிய நிலைகொள்.

Last Updated: .

Advertisement