வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 20 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
platformபணித்தளம்
plaster of parisவிரி சுதை
plastic paperஒட்டவத்தாள்
plasticityகுழைமை
plastidsகனிகங்கள்
plateauமேட்டுநிலம்
plateau of erosionஅரிப்புமேட்டுநிலம்
plateau of upliftஉயர்ச்சிமேட்டுநிலம்
platformமேடை
platinumபிளாற்றினம்
platyhelminthesதட்டைப்புழுக்கள்
playaவற்றும்பள்ளம்
pleiotropic geneபன்முக மரபணு
pleiotropismபண்புகளின் அடக்கம்
pleomorphicபல்வேறு வடுவமுடையவை
pliestocene periodபிளீத்தொசீன் காலம்
plioceneபிளேயோசீன்
plotபாத்தி
plottingகுறித்தல்
ploughஏர்,கலப்பை
plough bottomஏரின் அடுப்பாகம், கலப்பையின் அடுப்பாகம்
plaster of parisபாரிசுச் சாந்து
platformமேடை பனித்தளம் சார்ந்த dependent
plotவரைவு/வரை வரை
platformமேடை
plateauஉயர்நிலம், பீடபூமி, மேட்டுநிலம்
platinumவெண்தங்கம்
plaster of parisபரிசுச்சாந்து
plasticityஇளகுதன்மை
plasticityகுழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
plateauமேட்டுநிலம், நிலமேடு, பூவேலைப்பாடுடைய தட்டம், அணியொப்பனைப் பட்டயச் சின்னம், தட்டை முகட்டினையுடைய பெண்டிர் தொப்பி.
platformபேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
platinumவிழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய.
pliocene(மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு, (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த.
plotமனையிடம், நிலக்கூறு, கதையமைப்பு, கதையின் நிகழ்ச்சிக்கூறு, சூழ்ச்சி, மறைசதி, மறைபொறித்திட்டம், (வினை.) மனைப்படம் எழுது, சதித்திட்டமிடு, மறைசூழ்ச்சிசெய்.
ploughஏர், கலப்பை, உழுத நிலம், கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று, தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல், (வினை.) உழு,சாலிடு, புரட்டு, நிலம்பறி,கிளறு, கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு, கல்லியெறி, சால்வரியிடு, நெற்றியில் திரைவிழச் செய், மிகு உழைப்போடு முன்னேறிச்செல், கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல், வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல், தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.

Last Updated: .

Advertisement