வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
palaeography | பண்டையெழுத்துமுறை |
palaeolithic age | பலேயோலிதுக்காலம் |
palaeozoic era | பலேயோசொயீயுகம் |
pale | வெளுத்த |
pan | நகர்ப்பு நகர்வு |
palisade cell | வலிக்கால் உயிரணு |
palm | பனை வகை மரங்கள் |
palm oil | தாலவெண்ணெய் |
palmate sect | கை வெட்டுள்ளவை |
pampas | பம்பசு |
pan | கடுவல் |
panama wilt | பனாமா வாடல் நோய், (வாழை) வாடல் நோய் |
pancreatic | சதையக்கானுக்குரிய |
panicle | குஞ்சம்,பூங்கொத்து,பூங்கொத்து |
panicum miliaceum | பனிவரகு |
papaya | பப்பாளி,பப்பாளி |
papayin | பப்பாளிப்பால் |
paper chromotography | காகித பரப்பு ஒட்டல் பிரிகை வரைவியல் |
paper pulp | தாட்கூழ் |
pappus | கனிக்குடுமி |
para grass | நீரடுப்புல், நீர்ப்புல் |
palaeozoic era | தொல்லுயிர்கேம், முதல் ஊழி |
pampas | பாம்பாஸ் புல்வெளி |
palaeography | தொல்லெழுத்துக்கலை. |
pale | வேலிக்கான கூர்முனையுடைய மரத்துண்டு, மரமுளை, கிராகுக்கம்பு, வேலி, எல்லை, (கட்.) கேடயத்தின் மையத்திலுள்ள செங்குத்தான கோடு. |
palm | புல்லின மரம், தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை, வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து, நயநேர்த்தி, பரிசு, வெற்றியில் கிடைத்த பொருள், கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை. |
pampas | தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றின் தென் பகுதியிலுள்ள மரங்களற்ற பரந்த சமவெளிப்பகுதி. |
pan | உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு. |
pancreatic | கணையஞ் சார்ந்த. |
panicle | (தாவ.) பல்கவர் மலர்க்கொத்து, கலப்பு மஞ்சரி. |
pappus | (தாவ.) துய்ச்சிறை. |