வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 19 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
plant pathologistதாவர நோயியல் வல்லுநர்
plant pathologyபயிர் நோயியல்
plant propagationபயிர்ப் பரப்புதல்
plant protectionபயிர்ப் பாதுகாப்பு,பயிர்ப்பாதுகாப்பு
plant protection equipmentதாவரப்பாதுகாப்புச் சாதனம்
plant quarantine actதாவர தொற்றுநோய்த் தடுப்புச்சட்டம்
plant regionதாவரப்பிரதேசம்
plant retardantபயிர்வளர்ச்சிக் குறைப்பிகள்
plant surgeryபயிர் அறுவை முறை
plant tissue cultureசெடுத்திசு வளர்ப்பு முறை
plant virologistதாவர நச்சுயிரியியல் வல்லுநர்
plantationபெருந்தோட்டம்
plantation agricultureபெருந்தோட்டப்பயிர்ச்செய்கை
plantation cropதோட்டப்பயிர்,பெருந்தோட்டப்பயிர்
plantingநடுகை
plantletசிறுசெடு
plasmaஅறைக்குழம்பு
plasma geneஅறைக்குழம்பு மரபணு
plasma spray processபிளாஸ்மா தெளிப்பு முறை
plasmolysisபுரோட்டோப் பிளாசத்தின் சுருக்கம்
plasmaமின்மம்
plantationதோப்பு, பண்ணை, பருத்திவிளை, புகையிலைத் தோட்டப்பண்ணை, (வர.) குடியேற்றம், குடியேறுகை.
plasmaபசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
plasmolysisஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.

Last Updated: .

Advertisement