வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 18 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
plant food | தாவர உணவு |
plant analysis | செடுப்பகுப்பு,தாவரப்பகுப்பாராய்வு |
plant approach | பயிர்வழிநோக்கு |
plant association | தாவரக்கூட்டம் |
plant breeder | பயிர் இனவிருத்தி வல்லுநர் |
plant breeding | தாவரயின ஆராய்ச்சி, தாவர அபிவிருத்தி |
plant community | தாவரக்குடும்பம் |
plant cytology | தாவர உயிரணுவியல் |
plant density | செடு அடர்வு |
plant gall | தாவர வீக்கம் |
plant geography | தாவரப்புவியியல் |
plant growth factor | பயிர் வளர்ச்சிக் காரணி |
plant hopper | தத்துப்பூச்சி |
plant lice | செடிப்பேன்,செடுப்பேன்கள், தாவரப்பேன்கள் |
plant life | தாவரவாழ்க்கை |
plant nematode | தாவர நூற்புழு |
plant nematology | தாவர நூற்புழுவியல் |
plant nutriuent | பயிர் ஊட்டச்சத்து |
plant parasite | தாவர ஒட்டுண்ணி, செடுமல்லை |
plant parasitic nematode | தாவரத்தைத் சார்ந்து வாழும் நூற்புழு |