வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 17 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
pitch of fold | மடிப்பினச்சுச்சாய்வு |
pith | சுரம்,உட்சோறு, தக்கை |
pituitary gland | கபச்சுரப்பி |
pivot joint | சுழற்சித்தானமூட்டு |
placentation | சூல்வித்தமைப்பு |
plain | சமவெளி |
plan | மாதிரிப்படம்,திட்டம் |
plane equator | மத்தியகோட்டுத்தளம் |
plane of ecliptic | வான்கோளப்பெருவட்டத்தளம் |
plane table | தளபீடம் |
plane table survey | தளபீடவளவை |
planet | கோள் |
planetary circulation | கோட்சுற்றோட்டம் |
planetary system | கோட்டொகுதி |
planetary winds | கோட்காற்றுக்கள் |
planetoid | கோளுரு |
planimeter | பரப்புமானி |
plank buttress | பலகையுதைப்பு |
plankton | அலையுமுயிர் |
plant | பயிர்,செடு, தாவரம் |
plain | அமைவுப்படம், கிடைப்படம் |
plane table | அளக்கைத் தளப்பலகை |
planet | கோள் |
planimeter | பரப்பளவி |
pituitary gland | கபச் சுரப்பி |
pivot joint | முளை மூட்டு |
planet | காள், காளம் |
planimeter | பரப்புமானி |
pith | தாவரங்களின் உள்ளீடான மென்சோறு, பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள், மைய இழைமம், நடுநாடி, நடுத்தண்டின் மச்சை, உட்கரு, உள்ளீட்டுப்பகுதி, உயிர்க்கூறு, கருச்சத்து, ஆற்றல், வல்லமை, தனிச்சிறப்பு, சுருக்கம், சாரம், கருப்பொருள், உயிர்க்கூறான பொருள், நெட்டி, (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல். |
plain | சமநிலம், சமவெளி, புறவெளி, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌிவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஒளிவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய, அழகற்ற, கவர்ச்சியற்ற, மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த, (வினையடை.) தௌிவாக. |
plan | திட்டம், வரைவு, ஒழுங்கமைப்பு, கால-இட அட்டவணை, நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்,கட்டிட உருவரைப்படிவம், (வினை.) திட்டமிட்டு உருவாக்கு, திட்டமிடு, முன்னேற்பாடுசெய், கருத்துரு அமை, உருவரைப்படிவம் வரை, நிலவரைப்படிவம் உருவாக்கு. |
planet | (வான்.) கோள், (சோதி.) கிரகம். |
planetoid | குறுங்கோள், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே கதிரவனைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான சிறு கோளங்களில் ஒன்று. |
planimeter | தளமட்டமானி. |
plankton | (உயி.) மிதவியம், கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி. |
plant | இயந்திரகம் |