வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 16 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
pigeon pea | துவரை |
pigment | நிறமி,நிறமி,நிறம்வழங்கி |
pigment cell | நிறமிச்செல் |
pilea | (காளான்) குடை |
pillipesara | பனிபயறு, பில்லிப்பயறு, நரிப்பயறு,கரும்பயறு |
pilot project | மாதிரித்திட்டம், சிற்றளவுச்செயல் திட்டம் |
pine | பைன் மரம் |
pink | இளஞ்சிவப்பு |
pink bollworm | பருத்திக்காய்ச் செம்புழு |
pink disease | இளஞ்சிவப்பு நோய் |
pinnatifid | இறகு பிளப்புள்ளவை |
pip | பீழைநோய் |
pipe | குழாய் |
pipette | குழாயி |
pistil | முகலி, சூலறை,சூலகம் |
pistilate flower | யோனிப்பூ |
pistillate | யோனியுள்ள |
piston | ஆடுதண்டு |
pitch | கரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு |
pitch | குனிவு |
pitch in share | கொழுவின் நெளிவு |
pigment | நிறமி |
pitch | புரி அடர்த்தி எழுத்து அடர் |
pipe | குழல் |
pitch | நிலக்கீல், கரிப்பிசின் |
pigment | வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு. |
pine | தேவதாரு, பசுமைமாறா ஊசியிலை மரவகை. |
pink | பல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், உச்ச உயர் நிறைவு, உச்ச நிறை நலம், நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை, நரிவேட்டையாளர், நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில், (பெ.) இளஞ்சிவப்பான, அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான. |
pip | தொண்டைகட்டி நாவில் வெண்மைபடரும் இயல்புள்ள கோழி-பருந்துகளின் நோய்வகை. |
pipe | குழாய், குழல், வேய்ங்குழல், இசை மேளத்தின் தனிக்குழல், மிடற்றிசைக்குரல், புள் இசைப்பொலி, பறவைப்பாட்டு, படகோட்டியின் சீழ்க்கை, சீழ்க்கையடிப்பு, உடலில் குழல் வடிவ உறுப்பு, புகைபிடிக்குங் குக்ஷ்ய், சுரங்கக் கனிவள வேர், காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி, (வினை), குழலுது, வேய்ங்குழல் வாசி, குழலிற் பாடு, குழலிசைத்து வருவி, சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை, சீழ்க்கையடி, கீச்சுக் குரலிடு, குழாய்கள் இணைத்தமை, ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய், அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய், மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு. |
pipette | வடிகுக்ஷ்ல், சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம். |
pistil | மலர்ச்சூலகம், மலரின் பெண்மை உறுப்பு. |
piston | உந்துதண்டு, குழலச்சுத் தண்டு. |
pitch | நிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு. |