வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 15 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
phytoplanktonதாவரக் குற்றுயிர்கள்
phytosanitary certificateதாவர நலச்சான்று
phytosanitary methodபயிர்ச்சுகாதார முறை தாவர நலம் காத்தல்
phytosanitationபயிர்த்தூய்மை
phytotoxinதாவர நஞ்சு
pick-axeஇருநாக்கோடரி,குந்தாலி
pickleஊறுகாய்
picottahஏற்றம், துலா
picottanஏற்றம்
piedmontமலையடிக்குரிய
piedmont glacierமலையடிப்பனிக்கட்டியாறு
piedmont plainமலையடிச்சமவெளி
piedmont plateauமலையடிமேட்டுநிலம்
piedmont routeமலையடிவழி
piedmont townமலையடிப்பட்டினம்
piezometerஅழுத்தமானி
pig farmingபன்றி வளர்த்தல்
pig ironபன்றியிரும்பு
pig manureபன்றி உரம், பன்றி எரு,பன்றி எரு
pig weedபருப்புக்கீரை, சக்கரவர்த்திக்கீரை
piezometerஅழுத்த அளவி
piedmont glacierஅடுவாரப் பனியாறு
piezometerதிரவமுக்கமானி
pig ironபன்றியிரும்பு
pickleஊறவைப்பதற்குரிய நீர்மம், ஊறல் உப்புநீர், ஊறற் புளியங்காடி, ஊறற் சிறுதேறல், துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல், குறும்புக்குழந்தை, (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு, புளிக்காடியில் ஊறுகாய் போடு, உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய், (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
piezometerஅமுக்கமானி.

Last Updated: .

Advertisement