வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 14 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
physiological | உடலியல் குணங்கள், வினையியல் (சார்ந்த) குணங்கள் |
physiological drought | வினையியல் வறட்சி |
physiological function | வினையியல் செயல்பாடு,உடற்றொழிற்பாடு |
physiological process | உடற்றொழின்முறை |
physiology | உடலியல்,வினையியல் |
phytoflagellate | புற இழையுள்ள |
phytology | தாவரவியல் |
phytology | பயிரியல் |
physics | இயற்பியல் |
physiology | உயிர்ப்பொருளியல் |
physiography | நிலக் கூற்றியல் |
physical properties | பெளதிகவியல்புகள் |
physical change | பெளதிகமாற்றம் |
physics | பெளதிகவியல் |
physical change | பெளதிகமாற்றம் |
physical exclusion | தவிர்த்தல் |
physical features | பெளதிகத்தோற்றம் |
physical features map | பெளதிகத்தோற்றப்படம் |
physical geography | பெளதிகப்புவியியல் |
physical geology | பெளதிகப்புவிச்சரிதவியல் |
physical map | பெளதிகவுருவப்படம் |
physical properties | பெளதிகக்குணங்கள்,பெளதிகப்பண்புகள், இயற்பியல் பண்புகள் |
physical structure | பெளதிகவமைப்பு |
physics | பெளதிகவியல் |
physiographic processes | புவிப்பெளதிகவுறுப்பியற்செயல்கள் |
physiography | இயற்கைத்தோற்றப்பாட்டு விவரணம் |
physiologic race | உடற்றொழிலியற்குலம் |
physics | இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை. |
physiography | இயற்கையமைப்பின் விளக்கம், இயற்கைத் தோற்றங்களின் வருணனை, பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு, இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல். |
physiology | உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல். |
phytology | தாவரவியல். |