வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 13 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
physicalபெளதீக பருநிலை
photosphereஒளிமண்டலம்
photosensitivityஒளிணேர்வு
photosphereஒளிக்கோளம்
photosynthesisஒளிச்சேர்க்கை,ஒளிச்சேர்க்கை
photosynthetic bacteriaஒளிச்சேர்க்கை பாக்டீரியா
phototaxisஒளிச்சார்பியக்கம்
phycmidiumவிதைத்திறன்
phyco virusபூசண நச்சுரி
phyllamthus maderaspatensisமேலாநெல்லி
phyllocladeஇலைத்தொழிற்றளிர்
phyllodeதட்டை இலைக்காம்பு
phyllodyபச்சைப்பூ நோய்
phyllogenyஇலை வளர்ச்சி, இலை வரலாறு
phyllosphereஇலைவெளி மண்டலம்
phyllotaxyஇலை அலைவு
phylogeneticமூலத்தொகுப்பியல்,சாதிவரலாற்றுக்குரிய
phylumதொகுதி
phyopathologyதாவர நோயியல்
physalis minimaசிறு தக்காளி
physic nutகழற்சிக்கொட்டை, கழற்சிக்காய்
physicalஇயல்பியல் வழி, பெளதிக
photosphereஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்.
photosynthesis(தாவ.) ஒளி இயைபாக்கம்.
phylum(உயி.) விலங்கு அல்லது செடிவகையின் இனப்பெரும்பிரிவு.
physicalஇயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த.

Last Updated: .

Advertisement