வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 12 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
phase | கட்டநிலை படி |
phase | அவத்தை, கலை, நிலைமை |
phase | கூறு |
pharynx | முன் தொண்டை |
phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
pharynx | மிடறு |
phase | நிலைமை |
phaseolus | உளுந்து |
phaseolus aconitifolius | நரிப்பயறு |
phases of moon | மதிநிலைமைகள் |
phenol coefficient | கிருமிக்கொல்லி கெழு |
phenotype | புறத்தோற்றம் |
pheromonetrap | மயக்கப்பொறி |
phloem | புறக்காள், சல்லடைக்குழாய் திசு,சல்லடைக்குழாய்த்திசு |
phloem vessels | சல்லடைக்குழாய்த்திசு நரம்புகள் |
phosphate | பொசுபேற்று,எரிகை |
phosphorus metabolism | பாஸ்பரஸ் வளர்சிதைமாற்றம் |
phosphorylation | மணிச்சத்தேற்றம் |
photo period | ஒளி (படு) நேரம் |
photo-relief map | ஒளியியற்றரைத்தோற்றப்படம் |
photographic | ஒளிப்படத்துக்குரிய |
photoperiod | ஒளிக்காலம் |
photoperiod sensitive | ஒளிக்காலவுணர்ச்சியுள்ள |
photoperiodism | ஒளிக்காலப்பேறு |
photoreceptor | ஒளிப்பெறுதி |
phase | திங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு. |
phloem | (தாவ.) மென்மரம் சூழ்பகுதி, வளரும் மரப்பகுதியும் அதனுடன் இணைந்த இழைமங்களும் சேர்ந்த தொகுதி. |
phosphate | எரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று. |