வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 11 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
petrologyபாறை அமைவியல்
petrologyபாறை இயல்
petrographyபாறைவகுப்பியல்
petrologyபாறையியல்
petrologyபாறை இயல்
pestleஉலக்கை
pet cockதிறப்புத்திருகி
petalஅல்லி இதழ்,இதழ்
petaloidசிற்றிதழ்,அல்லிபோன்ற
petelபூவிதழ்
petioleஇலைக்காம்பு,இலைக்காம்பு
petridishகண்ணாடி வட்டில்
petrographyபாறைவகுப்பியல்
petrolபெற்றோல்
petroleumபெற்றோலியம்
petroleum mulchபெட்ரோலிய ஈரக்காப்பு
petrologyபாறையியல்
phகாரகாடி நிலை, உவர்-அமில நிலை
phalanxபூவிழைக்கொத்து
phalsaதாடச்சை
phanerogamபூப்பது,தெளிவு மணத்தாவரம், பூக்கும் தாவரம்
phanerogamic parasiteபூத்தாவர ஒட்டுண்ணி
pharmacognosyதாவர மருந்தியல்
pharyngealமிடற்றுக்குரிய
ph.valuepH. பெறுமானம்
pestleகலுவக் குழவி, உலக்கை, (வினை.) கலுவத்தில் அரை.
petalபூவிதழ், அல்லி, மடல், தளம்.
petaloidபூவிதழின் தோற்றமுடைய.
petiole(தாவ.) இலைக்காம்பு.
petrographyகற்பாறைகளின் அமைப்பு-உருவாக்கம் முதலியவற்றைப்பற்றிய இயலாய்வு விளக்கம்.
petrolகல்லெண்ணெய், பொறிவண்டிகளுக்கும்-விமானம் முதலியவற்றிற்கும் பயன்படும் தூய்மையாக்கப்பட்ட நில எண்ணெய், தூய்மைப்படுத்திய பெட்ரோலியம்.
petroleumபாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
petrologyகல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல்.
phalanx(வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி, பொதுவழ்வு முறைக்குழு, பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம், (உள்.) கைகால் விரல்களின் தனி எபு, பூவிழைக்கொத்து.
phanerogam(தாவ.) ஆண்பெண் கூறுகளையுடைய மலர்ச்செடிவகை.

Last Updated: .

Advertisement