வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 10 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
permeableபுரை
peroxideபேரொட்சைட்டு
permeable rockபுகவிடும் பாறை
permanent windநிலையான காற்று
permanganateபரமங்கனே்றறு
permeableஉட்புகவிடுகின்ற
permeable layerஊடுருவு படிவம்
permeable rockஉட்புகவிடுபாறை
permian rockபேம்பாறை
peroxideபரவொட்சைட்டு
perpendicularசெங்குத்து,செங்குத்தான,செங்குத்தான
perpendicular earth movementசெங்குத்துப்புவியசைவு
persimmonசீமைப் பனிச்சை
persion wheelபாரசீகச் சக்கரம்
persistent virusesதங்கி நிற்கும் நச்சுக் கிருமி
perspective projectionபார்வையெறியம்
pest actபூச்சி நோய் தடுப்புச் சட்டம்
pest control actபூச்சித் தடுப்புச் சட்டம்
pest insectபெருவாரிநோய்ப்பூச்சி
pest resistant strainபூச்சித்தடை உயிரினம்
pesticideபூ.ச்சிக்கொல்லி
pesticide lawபச்சி-பூசணக்கொல்லிச்சட்டம்
pesticide residueபூச்சிக்கொல்லி எச்சம்
permanganate(வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு.
peroxide(வேதி.) பர உயிரகை, (பே-வ.) நீரகப் பரஉயிரகை, நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம், (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
perpendicularகுத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.
persimmonஅமெரிக்க வகை ஈச்சம்பழம்.
pesticideபூச்சிக்கொல்லி மருந்து

Last Updated: .

Advertisement