வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
paint | வண்ணம் பூச்சு |
pair of tongs | குறடு |
pairing | இணைதல், இணைசேருதல் |
palaeo-geography | பண்டைப்புவியியல் |
pack ice | பனிப்பாதைத் தொகுதி |
pack ice | பனிப்பாதைத் தொகுதி |
paint | பெயின்ட் |
packing | பொதி செய்தல் சேர்த்துக்கட்டுதல் |
paddle | மத்து |
pachynema | இருதிரிப் பருவம் |
pack ice | நெருங்கியபனிக்கட்டி |
packing | சிப்பமிடுதல் |
packing industry | பொதிகட்டுங்கைத்தொழில் |
packing ring | இடநிரப்பிவளையம் |
paddle | துடுப்பு |
paddle wheel | தள்ளுச்சக்கரம் |
paddy | நெல் |
paddy bin | நெற்குதிர் |
paddy breeding station | நெல் அபிவிருத்தி நிலையம் |
paddy fly (paddy bug) | நெல் ஈ |
paddy pentatomid bug | நெல் ஐங்கோண ஈ |
paddy stem borer | நெற்றண்டு துளைப்பான் |
paddy stem fly | நெற்றண்டு ஈ |
paddy straw mushroom | வைக்கோற்காளான் |
pail | வாளி |
packing | வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு. |
paddle | நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல். |
paddy | அயர்லாந்து நாட்டவர். |
pail | வாளி, மரத் தூக்குதொட்டி, வாளி அளவு. |
paint | சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு. |