வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
oxygenஉயிரகம்
ovumகருமுட்டை
oxidationஒட்சியேற்றம்
oxideஒட்சைட்டு
oxygenஒட்சிசன்
ovipositor(பூச்சியின்) முட்டையிடும் உறுப்பு
ovo vitelline ductஅண்டக்கரு உணவுக்குழாய்
ovoviviparyதாயுள் முட்டை வளர்ச்சி
ovuleசூல், பெண் முட்டை,சூல் , சூல் தண்டு,சூல்வித்தகம்
ovumஅண்டம்,அண்டம், அண்டவணு
oxalic acidஒட்சாலிக்கமிலம்
oxidationஉயிர்வளி ஏற்றம்
oxidativeஒட்சியாக்குகின்ற
oxideஒட்சைட்டு
oxidising agentஒட்சியேற்றுங்கருவி
oxisolsதீய்ந்த மண்
oxygenஒட்சிசன்,உயிரியம்
oyster mushroomசிப்பிக்காளான்
ovipositorமுட்டையிடும் உறுப்பு.
ovule(தாவ) பெண்பாலின் பொலிவுறாக் கருவனு,. கருநிலை விதை, கருவுறா முட்டை.
oxidationஉயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.
oxideஉயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள்.
oxygenஉயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.

Last Updated: .

Advertisement