வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
output | வெளியீடு |
output | வெளிப்பாடு |
ovary | கருவகம், சினைப்பை |
over flow | வழிவு |
output | வருவிளைவு வெளியீடு |
outer layer | புற அடுக்கு |
outer matrix | புற அடுக்கு |
output | உற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி |
outward sloping bench terrace | வெளிச்சரிவு அடுக்குத்தளம் |
oval | முட்டையுருவான,முட்டை வடிவம் |
ovary | கருப்பை, அண்டச்சுரப்பி,சூலகம் |
ovate | முட்டை வடிவ |
oven, burner | சுடரடுப்பு |
oven-hot air | காற்றுச்சூடு அடுமனை |
over flow | வழிவு |
over head irrigation | தூவல் பாசனம் |
over head tank | மேல்நிலைத் தொட்டி |
over load | மிகைப்பளு |
over pipe | வழிகவுகுழாய் |
over ripening | அதிகனிவு, அதிமுதிர்ச்சி |
over summering | வேனிற்காலத்தில் உயிர் பிடித்திருத்தல் |
over wintering | குளிர்காலத்தில் உயிர் பிடித்திருத்தல் |
overall efficiency | மொத்தத்திறமை |
overdominance | பேராளுமை |
oviduct | அண்டக்குழாய் |
output | செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு. |
oval | முட்டை வடிவம், நீள் உருண்டை, நீள் உருளைவடிவுடைய, முட்டைபோன்ற வெளிவரையுடைய. |
ovary | பெண் கருப்பை, கருவகம், முட்டைப்பை, மலரின் சூலக அடிப்பகுதிக் கூறு, கருமுளை. |
ovate | (தாவ) முட்டை வடிவான. |
oviduct | முட்டைத் தூம்பு. |