வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 6 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
osmosisபடலவூட்டுப்பரவல்
osmotic pressureபடலவூட்டு அழுத்தம்
outcropபாறைப்பொலிவு
outcropவெளிப்படுபாறை
ossificationஎலும்பாக்கம்
osmosisசவ்வூடுபரவல், பிரசாரனம்
osmotic pressureஊடுபரவலமுக்கம்
orthopteraநேர் இறக்கையினம்,வெட்டுக்கிளி வகுப்பு
os--எலும்பு
oscillateஅலைதல்
osmoregulatory systemசவ்வூடுப் பரவல் சீராக்க மண்டலம்
osmosisசவ்வூடுபரவல்,ஊடமை, சவ்வூடு பரவல்
osmotic concentrationஊடமைச் செறிவு
osmotic phenomenaசவ்வூடு பரவுதல்
osmotic pressureஊடுகலப்பு அழுத்தம், சவ்வூடு பரவல் அழுத்தம்,ஊடமை அழுத்தம்
osmotic stressஊடமைத் தகைவு
osseousஎலும்பாலாய,எலும்பைப்போன்ற
ossicle earசெவிச்சிற்றெலும்பு
ossificationஎன்பாக்கம்
osteoblastஎன்பாக்குகலம்
osteoleநுண் துளை
osteoscleroidsஎலும்பு கல்நார்கள்
out flowவெளிப்பாய்வு
out growthவெளிவளர்ச்சி
out letவெளி வழி, விடுவழி
out sluicesபாய்ச்சல் மதகுகள்
outcropவெளியரும்புபாறை
oscillateஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.
osseousஎலும்பாலான, எலும்பு உட்கொண்ட, எலும்புக் கூடுடைய, எலும்பாகிவிட்ட, புதைபடிவ எலும்புகள் நிறைந்த.
outcropபாறை வெளித்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு.

Last Updated: .

Advertisement