வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
originமூலம்
organismஉயிரி
organic chemistryசேதனவுறுப்பிரசாயனம்
orificeதுளைபுழை
organic carbonகரிமக்கரி
organic chemistryசேதனவிரசாயனவியல்
organic forms of nutrientsகரிமப்பயிருணவு
organic manureசேதனப்பொருட்பசளை
organic manuresகரிம எருக்கள்
organic materialசேதனவுறுப்புத்திரவியம்
organic matterகரிமப்பொருள்,கரிமப்பொருள்
organic nitrogen compoundsகரிம நைட்ரஜன் கூட்டுப்பொருள்கள்
organic rockஉயிரடுப்பாறை
organic solventகரிமக்கரைப்பான்
organic chemistryகரிம வேதியியல்
organic substanceகரிமப்பொருள்
organic tin compoundsகரிமத் தகரச் சேர்மங்கள்
organismஉயிரி, நுண்ணுயிர்
organo mercurialsகரிமப் பாதரச மருந்துகள்
organogenesisஉறுப்பாக்கம், உறுப்பு உண்டாகுதல்
orificeபுழைவாய்
originதொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம்
originதாற்றம், மூலம், பிறப்பிடம்
origin of speciesஇனத்தோற்றம்
ornamental gardeningஅலங்காரப் பூந்தோட்டச்செய்கை
ornamental plantஎழில் செடு, அலங்காரச்செடு
organic matterகரிமப்பொருள்
orificeதுளை
originஆய மையம்
organismஉறுப்பாண்மை, உறுப்பமைதி, உறுப்பமைதியுடைய உயிர், விலங்குதாவ இன உயிர்களல் ஒன்று, உயிர்ப்பொருள், கூட்டிணைவமைப்பு, முழுமொத்த உரு, ஓருயிர்போல் இயங்கும் அமைப்பு.
orificeதுளை, துவாரம், புழைவாய்.
originமுதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.

Last Updated: .

Advertisement