வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
opacityஒளி புகா இயல்பு ஒளிபுகாமை
ontogenyவியத்திவரலாறு
oocyteபெண்தாய் இனச்சொல்
oogenesisமுட்டை முதிர்வழி
oogoniaமூல முட்டைச்செல்
oothecumமுட்டைக்கூடு
opacityஒளிபுகாவியல்பு
opaqueஒளிபுகாத
open bundleதிறந்தகட்டு
open centreஅகன்ற வளாமுறை
open channelதிறந்த வாய்க்கால்
open ditchதிறந்த குழி
open headதிறந்த தலைமைமுனை
open impellerதிறந்த சுழல்வான்
open wellதிறந்த கிணறு
operatingஇயக்குதல்
operating characteristicஇயக்குச் சிறப்பியல்பு
operating theatreஇரணவைத்தியமேசை
operculateமூடுயுடைய
opisthaptorபின்முனைவட்டு
opiumஅபின்
open channelதிறந்த வாய்க்கால்
open ditchதிறந்த கழிகால்
oogenesisகரு அணுவின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
opacityஒளியை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஒளியை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம்.
opaqueஒளியை ஊடுருவிச் செல்லவிடாத, ஒளியை எதிரிட்டுக் காட்டாத, ஒளிவிடாத, கண்ணுக்குப் புலப்படாத, தௌிவற்ற, மழுங்கலான, அறிவுக்கூர்மையற்ற.
opiumஅபினி, கம்புகம், (வினை) அபினி மருந்திடு, அபினுட்டிப் பண்டுவஞ்செய்.

Last Updated: .

Advertisement