வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
oilஎண்ணெய்,எண்ணெய்,எண்ணெய்
oil cakeபிண்ணாக்கு
oil cake crusherபிண்ணாக்கு நொறுக்கி
oil cakesபுண்ணாக்குகள்
oil immersion lensஎண்ணெய் அமிழ்த்தி வில்லைகள்
oil palmஎண்ணெய்த்தாலம்,எண்ணெய்பனை
oil pumpஎண்ணெய் எக்கி
oil seedஎண்ணெய்வித்து,எண்ணெய்வித்து
oil seed cropஎண்ணெய்வித்துப்பயிர்,எண்ணெய்வித்துப்பயிர்
oil seperatorஎண்ணெய் பிரிக்கும் கருவி
oil tubeஎண்ணெய்க்குழாய்
okraவெண்டை
oleanderஅரளி
oleri cultureகாய்கறியியல்
olfactory cellமணநுகர்ச்சிக்கலம்
omentumசுற்றுவிரிமடிப்பு
omumஓமம்
onchosphereஅறுக்கொக்கி உருண்டை
onionவெங்காயம், ஈருள்ளி,வெங்காயம்
ontogeneticallyதனி உறுப்பு வளர் முறை
oilநெய்ப்புப்பொருள், எண்ணெய், எண்ணெய்ச்சாயம், இயைபௌிமையுடன் இயங்குவி, எண்ணெய்போரலாக்கு, எண்ணெய் பேலாகு, எண்ணெயூட்டு, எண்ணெய் உண்ளுறித்தோயாச்செய்.
okraவெண்டைவகை.
oleanderஅலரி.
omentumகுடல்போன்ற பிற வயிற்று உறுப்புக்களோடு இரைப்பபையை இணைக்கும் வபை மடிப்பு.
onionவெங்காயம், உள்ளிப்பூண்டு, (வினை) வெங்காயத்தைக் கண்ணில் தேய்த்து நீர் வரச்செய்.

Last Updated: .

Advertisement