வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 1 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
oats | ஓட்ஸ் |
objective | பொருள்வில்லை |
oblanceolate | தலைகீழ் ஈட்டி வடிவம் |
objective | பொருள்வில்லை |
obligate parasite | கட்டாய ஒட்டுயிரி |
obligatory parasite | கட்டாயத்தேவைக்காக ஒட்டுயவை |
oblong | செவ்வகவுருவுள்ள,நீள் வட்ட வடிவம் |
obovate | தலைகீழ், முட்டைவடுவமான,தலைகீழ் முட்டை வடிவம் |
observation | நோக்கல் |
observation plot | அளவைப்பாத்தி |
observation well | அளவைக் கிணறு |
obstructed crest | தடைப்பட்ட மட்டம் |
obtuse | மழுங்கிநுனி |
ochrea | குழல் செதில் உறை |
ochreate | குழல் செதில் உறையுடைய |
octamerous | எட்டடுக்கு மலர் |
octant | எட்டு செல்கள் |
odour | மணம் |
off centre | விலகியமையம் |
off season bearing | பருவம் மாறிக்காய்த்தல் |
off spring | பின் பேறுகள் |
observation | கண்டறிதல் |
observation | காட்சியளவீடு |
oats | மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை, புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல். |
objective | பொருள்வில்லை, காட்சிக்கருவியில் ஆய்பொருளை அடுத்துள்ள முனைப்பகுதி, படைத்துறைக் குறியிலக்கு, கொள்குறி, (இலக்) இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைப் பெயர்ச்சொல், (பெயரடை) (மெய்) புற உலகுக்குரிய, புறப்பொருளுக்குரிய, மனத்துக்குப் புறம்பான, புலனால் அறிக்கூடிய, தன்னின் வேறான, மெய்யான, (மரு) நோயாளி உணர்ச்சிசாராமல் பிறரால் காணப்படுகிற, உணர்வுக்குப் புறம்பாக நிகழ்கிற, (இலக்) இரண்டாம் வேற்றுமை சார்ந்த, செயப்படுபொருளுக்குரிய. |
oblong | நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய. |
octant | அரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம். |
odour | நறுமணம், நாற்றம், வாடை, அறிகுறி, சாயல், தடம். |