வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
nucleus | உட்கரு உட்கரு |
nucleoli | உட்கரு |
nucleoplasma | கருக்குழம்பு |
nucleoprotein | கருப்புரதம்,கருப்புரதம், உட்கருப்புரதம் |
nucleus | உட்கரு,உட்கரு, கரு |
nucleus of the cell | உயிரணுக் கரு |
nucleus seed plot | கருவிதை வயல் |
numerator | தொகுதி |
nuptial flight | கலவிப்பறப்பு |
nurse cells | செவிலிச் செல்கள் |
nursery | நாற்றங்கால்,நாற்றுமேடை,நாற்றங்கால் |
nut | வித்து,கொட்டை,சுரை, மரைவில்லை |
nut grass | கோரைப்புல்,காரைப்புல் |
nut palm | விதைப்பனை |
nut weevil | கொட்டைக் கூன்வண்டு |
nutmeg | ஜாதிப்பத்திரி,ஜாதிக்காய் |
nutrient | போசணைப்பதார்த்தம்,சத்துப்பொருள், ஊட்டப்பொருள் |
nutrient agar medium | கடற்பாசி, ஊட்ட ஊடகம் |
nutrient carrier | ஊட்டக்கடத்தி |
nutrient fixation | பயிருணவு இருத்தம் |
nutrient mobility | பயிருணவு நகர்வு |
nucleus | உட்கரு |
nucleus | உட்கரு, அணுக்கரு |
numerator | கீழ்வாய் இலக்கத்தில் பகுதி, பின்னத்தின் மேல் இலக்கக்கூறு, எண்ணுபவர், கணக்கிடுபவர். |
nursery | குழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம். |
nut | கொட்டை, கொட்டைவகை, உட்பருப்புடைய ஒற்றை விதை, தலை, கடுமிண்டன், கடுநிரடு, இளமை முறுக்குடையவன், நூற்புக்கதிரின் பல்வட்டு, திருகு மரை, சுரையாணி இறுக்கும் புரி வட்டு, இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி, பிரடை, வில்யாழின் திவவுக்கட்டை, நிலக்கரிக்கலம, (வினை.) கொட்டைகளைச் சேகரி, கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு. |
nutmeg | சாதிக்காய். |
nutrient | ஊட்டச் சத்தாகப் பயன்படுகிற, ஊட்டம் அளிக்கிற. |