வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 5 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
non competitive inhibition | போட்டியற்ற செயல் தடுப்பு |
non corresive alloy | அரிக்கப்படாத உலோகக்கலவை |
non corresive sleeves | அரிக்கப்படாத உறைகள் |
non edible | உண்ணா |
non functional gland | பணியற்ற (அ) பணியிலாச் சுரப்பி |
non infectious | தொற்றாத |
non irritant | உறுத்தாத |
non latent infection | உள்ளுறைவில்லாத தொற்றல் |
non lepromatous | தொற்றாத் தொழுநோய் |
non modular outlet | சார் வெளிவழி |
non motile | இயங்கும் தன்மையில்லாத,இயக்கமில்லா |
non parasitic | ஒட்டுண்ணியில்லாத |
non persistent viruses | தங்கி நிற்கா நச்சுயிரிகள் |
non return valve | பின்தடுப்பு, ஓரதர் |
non saline soil | உப்பில்லா மண் |
non symbiosis | நலமில்லா இணை வாழ்க்கை |
non symbiotic | துணை நலமில்லாது கூடு வாழும,் நலமில்லாது இணைந்து வாழும் |
non visible pollen | கண்ணுறா பூந்துகள்கள் |
non-descript | வகைப்படுத்தமுடியாத |
non-porous rock | நுண்டுளையில்பாறை |
non return valve | திருப்பா ஓரதர் |