வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 4 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
nipple | சிபுகம் |
nit | பேன் முட்டை |
nitric acid | நைத்திரிக்கமிலம் |
nitrification | காலகமாக்கல்,நைட்ரஜன் ஏற்றம் |
nitrite | நைத்திரைற்று |
nitrogen | காலகம், தழைச்சத்து |
nitrogen fixation | நைட்ரஜனை இருத்துதல் |
nitrogen fixing bacteria | நைட்ரஜன் இருத்தும், பேக்ட்டீரியா நைட்ரஜனைக் கிரகிக்கும் நுண்ணி |
nitrogen nutrition | நைட்ரஜன் ஊட்டம் |
nocturnal | இரவுக்குரிய |
nocturnal insect | இரவுநேரப்பூச்சி |
nodule | முண்டு, முடுச்சு, வேர்முடுச்சுகள் |
nodules | முடிச்சு, வேர்முண்டுகள் |
nomenclature | பெயிரிடு முறை |
nomograph | கனிவரைபடம் |
non aromatic compound | அரோமாட்டுக் அல்லாத கூட்டுப்பொருள் |
non automatic | தானியங்கா |
non capillary pore | இழையற்ற துளை, நாளமில்லாத் துளை |
non circulative virus | சுழற்சி இல்லாத நச்சுயிரி |
non clogging | கட்டியாகாத |
nitric acid | நைத்திரிக்கமிலம் |
nitrogen | நைதரசன் |
nipple | முலைக்காம்பு, முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை, குழந்தைப் பால்புட்டிக் காம்பு, தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை, மலைமீதுள்ள சிறு முகடு, துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு. |
nit | ஈர் ஒட்டுயிரின வகைகளின் முட்டை, பேண்முட்டை. |
nitrite | வெடியகக் காடியின் உப்புச் சத்து. |
nitrogen | வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |
nocturnal | இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற. |
nodule | திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு |
nomenclature | இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல். |