வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
night soil | மல எரு |
net | வலை/இணையம் |
nematicide | நூற்புழுக்கொல்லி,நூற்புழுக்கொல்லி |
nematoda | உருளைப்புழு |
nematode | நூற்புழு,நூற்புழு |
nematode larvae | நூற்புழுக்குஞ்சு |
neoteny | லார்வா இனப்பெருக்கம் |
nerve centre | நரம்புமையம் |
neutral | நடுநிலை |
nerve plexus | நரம்பு வலை |
nesslers reagent | நெஸ்லர் வினைபொருள் |
nest box | வலைப் பெட்டி |
net | நிகர |
net radiation | நிகர கதிரியக்கம் |
nettle | செந்தொட்டு, பூனைக்காஞ்சொறிச் செடு வகை |
neutral | கார அமில சமநிலை, நடுநிலையான |
neutralization | நடுநிலையாக்கல் |
neutralization | கார-அமிலச் சமநிலையாக்கம் |
neutralize | நடுநிலையாக்கம் |
neutron scattering | நியூட்ரான் சிதறல் முறை |
nick | வடு |
niger | பேயெள்,பேய் எள் |
night soil | மலம்,மலக்கழிவு, மல எரு |
night soil depot | மலக்கிடங்கு |
nematode | நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய. |
net | வலை, மீன்வலை, பழமுதலியன வைக்கும் வலைப்பை, பந்தாட்ட வலை, சூழ்ச்சி, சிலந்திக்கூடு, வலைபோன்ற அமைப்பு, வலைப்பின்னல் வேலை, (வினை.) வலையால் மூடு, வலையிட்டுப்பிடி, வலையலடை, மீன்பிடி, ஆற்றில் வலை வீசு, வலைப்பின்னல் வேலை செய், பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின்னலாக முடை, வலைப்படிவத்தில் அமை, வலைப் படிவப்பாணியல் அமை, வலையாரப்பின்னு, வலைபோன்ற பின்னு. |
nettle | பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய். |
neutral | நடுநிலை அரசு, போரில் நடுநிலை வகிக்கும் நாடு, நடுநிலையாளர், நடுநிலை வகிப்பவர், நடுநிலை நாட்டுக் குடிமகன், நடுநிலை நாட்டுக் கப்பல், விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை, (பெ.) பொரில் ஈடுபடாத, நடுநிலையான, விலகிநிற்கிற, விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட, பாதத்தில் சார்பற்ற, கருத்து வேறுபாடுகளில் கலக்காத, தனினிலையான, சார்புறுதியற்ற, தௌிவான, நிலையற்ற, திட்டவட்டமான பண்பற்ற, வகைப்படுத்த முடியாத, தனிமுனைப்புப்பண்பில்லாத, முடியுறுதியற்ற, சுவைமுனைப்பற்ற, வண்ண உறுதியற்ற, பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற, பெண்மலடான, தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற, மின்னாற்றலில் நொதிமின்னான, வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற. |
neutralize | மட்டுப்படுத்து, முனைப்பழி, மாறான விளைவால் பயனற்றதாக்கு, ஈடுகட்டு, சரிக்கட்டு, இட வகையில் போர் எல்லையிலிருந்து விலக்கிவை. |
nick | வடு, கணிப்புக்குறி, குறியாட்டத்தில் முதலடிக் கெலிப்பெறி, தேறல் அளவு கலத்தில் கள்ள அடித்தட்டு, குறிக்கொண்ட புள்ளி, குறித்த கணம், சரியான தறுவாய், காலங்கடந்துவிடுவதற்கு முற்பட்ட கடைசிக்கணம், (வினை.) வடுப்படுத்து, வடுக்குறியீடு, குதிரை வாலை உயர்த்தி வைத்துக் கொள்ளும்படி வாலடியில் வடுவிடு, குறியாட்டத்தில் கெலிப் பெண் அடை, வேட்டையில் குறுக்குவெட்டிச்செல், பந்தயத்தில் மூலை வெட்டிச்செல், சரியாக ஊகித்துவிடு, வண்டி தவறுமுன் எட்டிப்பிடித்துவிடு, காலங் கடந்துவிடு முன் கைப் பற்று. |