வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 2 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
neem | வேம்பு |
natural vegetational region | இயற்கைத்தாவரப்பிரதேசம் |
natural weathering | இயற்கைச்சிதைவு |
neck infection | தகிர் காம்பு நோய் |
necrosis | அழுகிக்காய்தல் |
necrotic spot | காய்ந்த புள்ளி |
necrotic spots | தீய்வுப் புள்ளிகள் |
nectar | மது,தேன் |
nectar dance | மலர்த்தேன் நடனம் |
nectaries | தேன் சுரப்பிகள் |
nectary | மதுசுரப்பி,தன் சுரப்பி |
neem | வேம்பு, வேப்பமரம்,வேம்பு |
negative geotropism | எதிர் புவிநாட்டம் |
negative pole | எதிர்முனைவு |
negative pressure | எதிரழுத்தம் |
negative strand | எதிர்புரிஇழை |
negatively geotropic | எதிர் நில நாட்டம்,எதிர்முறைப்புவிதூண்டுதிருப்பமுள்ள |
negatively heliotropic | எதிர் ஒளி நாட்டம் |
negro coffee | தகரை, பொன் ஆவாரை, பேய் ஆவாரை |
neium | மஞ்சள் அரளி |
nema | நூற்புழு |
necrosis | உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல். |
nectar | அமிழ்தம், சாவா மருந்து, இன்சுவைப்பானம், தேன், வளியூட்டப்பட்ட பான வகை. |
nectary | மலரின் தேன் தடம். |