வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 1 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
natural selectionஇயற்கையான தேர்வு
nadular wormபருப்புழு
naffeநீர்த்தாரை
nailஆணி
naked budகாப்பில்லாமொட்டு
naked bulbஉறையற்ற குமிழம்
napier grassஆணைப்புல்
napiformகுதிர்வடிவம்
narcoticபாதைப் பொருள்
narcotic cropபோதைப் பயிர்
nasolachrymalநாசிகண்ணீருறுப்புக்களுக்குரிய
natural boundaryஇயற்கையெல்லை
natural drainage systemஇயற்கை வடுகால் முறை
natural escapeஇயற்கை வெளியேற்றி
natural forcesஇயற்கைவிசைகள்
natural immunityஇயற்கைத் தடைக்காப்பு
natural lawsஇயற்கைவிதிகள்
natural manureஇயற்கை எரு
natural mutationஇயற்கைப் பண்புத்திரிபு
natural selectionஇயற்கைத் தேர்வு
natural vegetationஇயற்கைத்தாவரங்கள்
nailநகம், கால்நகம், உகிர், விலங்கு-புட்களின் கொடுநகம், மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு, முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு, இரண்டேகால் அங்குலம், (வினை.) ஆணி அடி, வரிசையாக ஆணி அடித்திறுக்கு, ஊசியால் பிணை, உறுதியாகப் பற்று, வலிந்து பிடி, பற்றி நிறுத்து, கவனத்தை அசையாது நிறுத்து.
narcoticமரமரப்பூட்டும் மருந்து, நோவுணர்ச்சி அகற்றும் பொருள், மயக்க மருந்து, துயிலூட்டும் பொருள், (பெ.)மரமரப்பூட்டுகிற, ஊறுணர்ச்சியகற்றுகிற, மயக்கமூட்டுகிற, துயிலூட்டுகிற, நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த.

Last Updated: .

Advertisement