வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 9 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
metamorphic rock | உருமாற்றப் பாறை |
meteorology | விண்வெளியியல் |
meteorology | புவிவெளியியல் |
metamere | சீரமைப்புக்கண்டம் |
metamerism | சீரமைப்பிலாக்கம் |
metamorphic | உருமாறிய |
metamorphic rock | உருமாறிப்பாறை,மாற்றுருவப்பாறை,உருமாறுபாறை |
metamorphosis | உருமாற்றம், உருவமாறுதல்,உருமாறல் |
metaphase | கடைப்பிரிவு நிலை,கடைப்பிரிவுநிலை |
metaxylem | பின்தோன்று தாரு |
meteor shower | எரிகல் பொழிவு, வீழ் நட்சத்திரப் பொழிவு |
meteorological data | வளிமண்டலவியற்றரவு |
meteorological society | வானிலை ஆராய்ச்சிக் கழகம் |
meteorologists | வானிலை இயல் வல்லுனர் |
meteorology | வளிமண்டலவியல்,வானிலை இயல் |
meter | அளவி |
meterology | காலநிலை இயல் |
methane | மீதேன்,கொள்ளிவாயு |
methanol | எரிசாராயம் |
method of measuring growth | வளர்ச்சியை அளக்கும் முறை |
methyl alcohol | மீதைலற்ககோல் |
methylated spirit | மெதனோல்சேர் மதுசாரம் |
mexican prickly poppy | வீமன் தண்டு, பிரம்மந்தண்டு, குடுயோட்டுப் பூண்டு |
metamorphic rock | உருமாற்றுப் பாறை |
metamere | ஒருசீராயமைந்த உடலின் கூறு. |
metamerism | (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு. |
metamorphic | உருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த. |
metamorphosis | உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு. |
meteorology | வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை. |
meter | அளப்பவர், அளப்பது, அளவு கருவி. |
methane | (வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி. |