வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 8 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
meshகண்ணி கண்ணி
metalகலப்பி உலோகம்
meshகண்ணி, வலை
metalஉலோகம், மாழை
mero blastic cleavageமுழுமையற்ற பிளவு
mesenchymal cellஇடைநுழைத் திசுச்செல்
mesenchymeஇடைநுழைத்திசு
mesenteryஊனீர்ச்சவ்வு (அ) குடல் தாங்கி,சுற்றுமடிப்பு
mesentoblastஇடையகக் கருக்கோளச்செல்
meshவலைக்கண், வலைக்கம்பி
mesocarpஇடையோடு,(கனி) நடுச்சுவர்,மத்திய கனி அடுக்கு
mesodermஇடையடுக்கு
mesophileஇடைவெப்பநிலை, விரும்பி
mesophyllஇலைநடுச்சோற்றணு,சோற்றுத்திசு
mesophyll tissueசாற்றுத்திசு
mesquite beanசீமைக்கருவேல், வேலிக்கருவேல்
mestaபுளிச்சைக்கீரை, காய்ச்சுறுக்கு
metabilitesவளர்சிதைப்பிகள்
metabisulphiteஅலுவிருசல்பைற்று
metabolic changesவளர்சிதை மாற்றங்கள்
metabolic wasteவளர்சிதை மாற்றக்கழிவு
metabolismவளர்சிதை மாற்றம்
metagenesisபால்-பாலிலா சுழற்சி மாற்றம்
metalஉலோகம்,உலோகம் மாழை
meshவலையின் கண்ணி, வலைக்கண், (வினை) வலையிட்டுப்படி, பற்சக்கர வகையில் கொளுவியிணை.
mesophyllஇலையின் உள்ளிழைமம்.
metagenesisஒற்றைமாற்றுத் தலைமுறை, பால் சார்ந்த இனப்பெருக்கத்துடன் பால்சாரா இனப்பெருக்கம் தலைமுறை தோறும் மாறி வருதல்.
metalஉலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.

Last Updated: .

Advertisement