வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 7 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mercury | இதள், பாதரசம் |
membrane | சவ்வு |
medullated | சுரமாக்கப்பட்ட |
megaspore | பெரும்விதை |
meiosis | குன்றல் பிரிவுமுறை, குறைவுப் பருவம் |
melanin | கருநிறம்வழங்கி,கருநிறப்பசை |
melon | முலாம்பழம் |
melting point | உருகுநிலை |
membrane | சவ்வு,மென்றகடு,சவ்வு |
membrane filter | சவ்வு வடிகட்டி |
membranous | மென்றகட்டுக்குரிய |
mendelian character | மெந்தல்கண்ட குணங்கள் |
mendelian inheritance | மெந்தல்கண்ட தலைமுறையுரிமை |
meninges of brain | மூளைச்சருமம் |
meninges of spinal cord | முள்ளந்தண்டுச்சருமம் |
mercurial fungicide | பாதரசப்பூசணக்கொல்லி |
mercuric | மேக்கூரிக்கு |
mercury | இரசம்,பாதரசம் |
mericlinal | முழுச்சூழ்வு |
meridional cleavage | நீள்மைய மட்டப் பிளவு |
meristem | பிரியிழையம் |
meristem tip culture | வளர்நுனி வளர்ப்புமுறை |
meiosis | மென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு. |
melon | முலாம்பழம். |
membrane | சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி. |
mercuric | (வேதி) ஈரிணை திறப் பாதரசமடங்கிய. |
mercury | பாதரசம். |