வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 5 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
mass spectrographபொருண்மை நிறமாலை வரை
matrixஅணி
matterபொருண்மம், பருப்பொருள்
maximumபெருமம்
maximum dischargeபெரும நீர் வெளியேற்றம்
maximumபெருமம், உச்சம்
matrixஅணிக்கோவை
massதிணிவு
mass cultivationபரந்த அளவில் பயிரிடுதல்
massநிறை
mass emasculationபெருமளவு ஆணகச் சிதைப்பு
mass flowமொத்த ஓட்டம்
mass selectionகூட்டுத்தேர்வு,சிறப்புத்தோற்றத் தேர்வு
mass spectrographதிணிவுநிறமாலை பதிகருவி
mass spectrumதிணிவுநிறமாலை
massive structureபேரமைப்பு
material, object, matterபொருள்
maternalதாய்வழி
mathematical analysisகணித ஆய்வு
mating typeஇணையும் வகை
matrixதளம், அடிப்பொருள்
matterபதார்த்தம்
maturationமுதிர்தல்
mature proglottisமுதிர்ந்த கண்டம்
maturityமுதிர்ச்சி
maximumஉச்சம்,உயர்வு
maximum dischargeஉச்சப்பாய்வு
maximum temperatureஉயர்வெப்பநிலை
matrixஅமைவுரு அணி
massபொருண்மை
massரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
maternalதாய்சார்ந்த, தாய்குரிய, தாய்போன்ற, தாய்போன்ற பாமுடைய, தாய்வழி உறவுடைய.
matrixகருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
matterபருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு.
maturationசீக்கட்டுப் பழுப்பு, கொப்புளம் பழுத்தல், சீக்கட்டு பழக்கவைத்தல், பழம் பழுத்தல், முதிர்கை, வளர்ச்சி.
maturityநிறை முதிர்ச்சி, பருவ நிறைவு, குதிர்வு, பணமுறி தவணைமுதிர்வு.
maximumபெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.

Last Updated: .

Advertisement