வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 4 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
marginஓரவெளி
manufactureஉண்டாக்கல்
manureஉரம், எரு,உரம்,எரு, இயற்கை உரம்
manure pitஎருக்குழி
manuringஎருவிடுதல்
marble diseaseஏலத்தேமல்
marginவிளிம்பு
margosa treeவேப்பமரம்
marine soilகடலோரமண்
marketசந்தை
market gardeningசந்தைப்பொருட்பயிரிடல்
market inactivationகுறிவிளக்கச் செயலிழப்பு
marketingவிற்பனை
marshசதுப்பு நிலம்,சதுப்புநிலம்,சதுப்புநிலம், சேற்றுப்பூமி
marsh mintபொதினாக்கீரை
martix (of tissue)தாயம்
mary goldதுலக்கசாமந்தி
mashஅரையல்,துகைத்தல்
maskமாற்றுரு,மூடு, கவசம்
masked symptomவெளித்தோன்றா அறிகுறி, மறைந்திருக்கும் அறிகுறி
masonryகல்கட்டட வேலை
marginஓரம் பக்கஓரம்
marshசதுப்பு நிலம்
maskமறைமுகம் மறைப்பு
masonryகொத்துவேலை
manufactureஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
manureஎரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு.
marginஎல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
marketஅங்காடி, சந்தை, சந்தைக்கூட்டம், சந்தைக் களம், சந்தை கூடும் பருவம், கால்நடைத்தாமணி, தாமணிக்களம், வாணிகக்களம், கொடுக்கல் வாங்கல், கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு, தேவைப்பாட, தேவைப்பாடுள்ள இடம், விற்பனை, பேரம், விலைப்படு நிலை, விற்குநிலை, விலை வீதம், விரைமதிப்பு,(வினை) விற்பனைக் களப்படுத்து, விலைப்படுத்து, சந்தைக்கனுப்பு, சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய்.
marketingசந்தைப் பொருள் விற்பனை
marshசதுப்புத் தாழ்நிலம்.
mashகூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு, குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை, மசியல், குழப்பமான கதம்பும், (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல, மசியலாக்கு, உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
maskமுகமூடி, முகத்திரை, முகக்காப்புள வலை, பண்டைய கிரேக்க, ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை, பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம், மாறுவேடம், உருமாற்றம், முகமூடியணிந்தவர், நரிமுகம், நாதித்தலை, (வினை) முகமூடி கவி, முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை, பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை, நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு, உருமாறு, உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
masonryகட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு.

Last Updated: .

Advertisement