வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 3 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mammal | பாலூட்டு |
mammary gland | பான்மடிச்சுரப்பி |
mammitis (mastitis) | முலைவாதை |
mandarin orange | குடகு நரந்தம், குடகு ஆரஞ்சு,அம்லா ஆரஞ்சு, குடகு ஆரஞ்சு |
mandible | தாடை, வெட்டும் தாடை |
mandibular | சிபுகத்துக்குரிய |
manger | காடி |
mango | மா, மாம்பழம்,மா (மரம்) |
mango ginger | மாங்காய் இஞ்சி |
mango hopper | மாமரத் தத்துப்பூச்சி |
mango-hopper | மாத்தத்தி |
mangrove | சதுப்புநிலம்,மாங்குரோவு |
mangrove plants | சதுப்புநிலத் தாவரங்கள் |
mangrove swamp | கண்டற்சதுப்புநிலம்,மாங்குரோவுச்சதுப்புநிலம் |
mangrove tree | மாங்கிரோவ் மரம் |
manhole | ஆளிறங்குத்துளை |
mandible | கீழ்த்தாடை |
manila hemp | மனிலாச்சணல் |
manometer | வாயுவமுக்கமானி,அழுத்த அளவி |
manometer head | அழுத்த அளவி மட்டம் |
manosaccharide | தனிச்சர்க்கரை |
manhole | ஆள்துளை |
manometer | அழுத்தமானி, அழுத்த அளவி |
mammal | பாலுட்டி, கருப்பை உயிர். |
mandible | தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று. |
manger | குதிரை இலாயத தொட்டி, மாட்டுக் கொட்டில், தொட்டி., |
mango | மாங்காய், மாங்கனி. |
mangrove | மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்பமண்டலச் சதுப்புநிலப் படர் தாவர வகை. |
manhole | புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு. |