வேளாண்மை Agriculture
வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 21 : Agriculture
Terms | Meaning / Definition |
---|---|
mycorhiza | வேர்ப்பூஞ்சை, உள்வளர் பூஞ்சை |
mycorhizic | வேர் உறிஞ்சிப் பூஞ்சை, உள்வளர் பூஞ்சையியல்புள்ள |
mycorrhiza | வேர்சூழ் பூசணம், வேர்ப்பூசணம் |
mycosis | பூசண நோய்கள் |
mycotoxin | பூசண நச்சுப்பொருள் |
myronic acid | மிரானிக் அமிலம் |
mysophyts | வளநிலைத் தாவரம் |
mycosis | ஒட்டுயிர்க்காளானுள்ள நிலை, ஒட்டுயிர்க் காளானால் தோன்றும்நோய். |