வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 20 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
muscular papillaதசையரும்பு
muscular sacதசைப்பை
mushroomகாளான்,காளான்
mushroom bedகாளான் படுகை,காளான் படுகை
mushroom buttonகாளான் மொட்டு
mushroom cultivationகாளான் வளர்ப்பு
mushroom farmகாளான் பண்ணை
mushroom preservationகாளான் சேமிப்பு
mushroom processingகாளான் பதப்படுத்தம்
mushroom shedகாளான் வளர்ப்புக் கொட்டுல்
musk melonமுலாம் பழம்
mustardகடுகு,கடுகு
mustard oilகடுகு எண்ணெய்
mutantசடுதிமாறி
mycologyகாளானியல்
mutationசடுதி மாற்றம்,சடுதி மாற்றம்
muzzleமூஞ்சி
myceliumபூசண இழைத்தொகுதி
mycologistபூசணவியல் நிபுணர், பூசணவியல் வல்லுநர்
mycologyபூசண இயல்,கவகவியல்,பூசணவியல்
mycoplasmaபுறைசசுவரற்ற அணு உயிரி, செல்சுவரற்ற நுண் உயிரி
mushroomநாய்க்குடை, காளான், உணவுக்குரிய மழைக்குடைத்தாவரம், குடைவடிவப் பூஞ்சையின வளாச்சி, திடீர் வளர்ச்சிப் பொருள், புதுச் செல்வர், புத்துயர்வுற்றவர், கீழ்நோக்கி வளைந்த அருகுடைய மகளிர் வைக்கோல் தொப்பி வகை, (வினை) உணவுக்கான காளான்களைத் திரட்டு, துப்பாக்கித்தோட்டா வகையில் விரிவுற்றுத் தட்டையாக்கு.
mustardகடுகு, சுவைமிக்க பொருள், ஆர்வ ஊக்கமுள்ளவர்,
mutationமாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல்.
muzzleமூஞ்சி, விலங்கின் மூக்கின் வாயுமுள்ள முற்பகுதி, துப்பாக்கி வாய்முகப்பு, விலங்கின் வாரினாலான முகவாய்க் கட்டு, கம்பியாலான விலங்கின். வாய்மூடி. (வினை) வாய்மூடியிடு. பேசாதிருக்கும்படி செய், பாய்மரத்தை உள்வாங்கு.
mycelium(தாவ) பூசணவலை, பூஞ்சைக்காளானின் வெண்மையான நாரியற் பொருள்.
mycologyகாளானுல், பூஞ்சைக்காளானைப் பற்றிய ஆய்வுநுல்.

Last Updated: .

Advertisement