வேளாண்மை Agriculture

வேளாண்மை பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 2 : Agriculture

வேளாண்மை
TermsMeaning / Definition
mainapron bearingமுதன்மைத் தாங்கி
mainapron canelமுதன்மைக் கால்வாய்
mainapron plotமூலப்பாத்தி
maintenanceபராமரிப்பு
maintenance rationபாலனத்தீன்பாகம்
maizeமக்காச்சோளம்,மக்காச்சோளம் , முத்துச்சோளம் துளுக்கச்சோளம்
maize shellerமக்காச்சோள உலர்த்தி
major adjustmentபெருசீரமைவு
major distributoryபங்கீட்டுப்பெருவாய்க்கால்
mal nutritionஊட்டப்பற்றாக்குறை
malathionமாலத்தியான்
male calfஆண்கன்று
male sterilityஆண்மலடு
maleic acidமலேயிக்கமிலம்
malformationஉருமாற்ற நோய்
malleusசம்மட்டியுரு
malpighianமல்பீசிக்குரிய
maltதானிய முளைச்சர்க்கரை, முளைவிட்டதானியம்
maltoseதானியச்சர்க்கரை, மால்ட்டோஸ்
mammaபான்மடி
maintenanceபேணல்/பராமரிப்பு பராமரிப்பு
maintenanceபேணல்
major distributoryபங்கீட்டுப் பெருவாய்க்கால்
maintenanceபேணுதல்
maizeசோளம், மக்காச்சோளம்,. சோளக் கதிர்மணி.
malformationபொருத்தமில்லாமத உருவ அமைப்பு, செப்பக்கேடு.
malleusகாதின் சுத்தி எலும்பு, காதுச்சவ்வின் அதிர்ச்சியை உட்காதுக்குள் ஊடுபரவவிடும் எலும்புப் பகுதி.
maltவடிப்பதற்கான மாவூறல், (வினை) மாவூறரலாக்கு., மாவூறவை, வித்து வகையில் வெப்பால் கெடு, மாவூறலாகு,
maltose(வேதி) மா வெல்லம், மாவூறலிலிருந்து எடுக்குஞ் சர்க்கரை.
mammaஅம்மா, தாய்.

Last Updated: .

Advertisement